இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் – பொதுத்தமிழ் பயிற்சி
15 வினாக்கள், TNPSC முந்தைய ஆண்டு வினாத்தாள்களிலிருந்து. விடைகள் TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி. உள்நுழைவு தேவையில்லை; உங்கள் விடைகள் எங்கும் அனுப்பப்படுவதில்லை.
பயிற்சியைத் தொடங்குங்கள்
எத்தனை வினாக்கள்? நேரக் கட்டுப்பாடு இல்லை. TNPSC வினாத்தாளில் உள்ளது போல ஒவ்வொரு வினாவுக்கும் "(E) விடை தெரியவில்லை" என்றும் தேர்வு செய்யலாம்; அது தவறாகக் கணக்கிடப்படாது, மதிப்பெண்ணும் இல்லை. முடிவில் மதிப்பெண்ணும் விளக்கமும்.
இத்தொகுப்பில் உள்ள வினாக்கள்
- சரியான இணையைக் கண்டறிக · TNPSC குரூப் 4 2025 · வினா 43
- உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் ________ · TNPSC குரூப் 4 2025 · வினா 45
- கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட வி… · TNPSC குரூப் 4 2025 · வினா 46
- ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள் · TNPSC குரூப் 4 2025 · வினா 47
- பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க · TNPSC குரூப் 4 2025 · வினா 48
- கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே · TNPSC குரூப் 4 2025 · வினா 49
- சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க · TNPSC குரூப் 4 2025 · வினா 50
- அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க · TNPSC குரூப் 4 2025 · வினா 51
- திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை – தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தம… · TNPSC குரூப் 4 2025 · வினா 55
- "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக்… · TNPSC குரூப் 4 2025 · வினா 95
- டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது? · TNPSC குரூப் 4 2025 · வினா 96
- கூற்று [A] : உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்… · TNPSC குரூப் 4 2025 · வினா 97
- கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும் · TNPSC குரூப் 4 2025 · வினா 98
- 'நான்மணிக்கடிகை' என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக · TNPSC குரூப் 4 2025 · வினா 99
- 'மண்ணோடியைந்த மரத்தனையர்' என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்? · TNPSC குரூப் 4 2025 · வினா 100