கலைச் சொற்கள் – பொதுத்தமிழ் பயிற்சி
10 வினாக்கள், TNPSC முந்தைய ஆண்டு வினாத்தாள்களிலிருந்து. விடைகள் TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி. உள்நுழைவு தேவையில்லை; உங்கள் விடைகள் எங்கும் அனுப்பப்படுவதில்லை.
பயிற்சியைத் தொடங்குங்கள்
எத்தனை வினாக்கள்? நேரக் கட்டுப்பாடு இல்லை. TNPSC வினாத்தாளில் உள்ளது போல ஒவ்வொரு வினாவுக்கும் "(E) விடை தெரியவில்லை" என்றும் தேர்வு செய்யலாம்; அது தவறாகக் கணக்கிடப்படாது, மதிப்பெண்ணும் இல்லை. முடிவில் மதிப்பெண்ணும் விளக்கமும்.
இத்தொகுப்பில் உள்ள வினாக்கள்
- வரலாற்றியலில் 'Whitehall' – என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக · TNPSC குரூப் 4 2025 · வினா 28
- இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக · TNPSC குரூப் 4 2025 · வினா 29
- புவியியலில் "Advance" – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக · TNPSC குரூப் 4 2025 · வினா 30
- பொருத்துக · TNPSC குரூப் 4 2025 · வினா 31
- கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக – Veteran · TNPSC குரூப் 4 2025 · வினா 32
- கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக · TNPSC குரூப் 4 2025 · வினா 33
- பொருத்துக · TNPSC குரூப் 4 2025 · வினா 40
- பொறியியலில் "Anchorage" – என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக · TNPSC குரூப் 4 2025 · வினா 81
- "Monopoly Control" என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக · TNPSC குரூப் 4 2025 · வினா 82
- பொருத்துக · TNPSC குரூப் 4 2025 · வினா 83